குரு அருளாலும் திருஅருளலும் நம் வள்ளலார் பெருமான் இறைவியின் திருவருளை பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக மிக அரிய பொக்கிஷமாக பக்தி பெரும் ஜோதியாக இருக்கும் சிறந்த இடமான திருவொற்றியூர் இறை அருளை வழங்கக்கூடிய மாணிக்க ஓளி பொருந்திய குங்கும தோயம் போன்ற பேரழகு கொண்ட வடிவுடை அன்னையை மாணிக்க மாலையால் சூடி அவளின் அருளை பெறுவதுற்கு இறைவியை புகழ்ந்து படப்பட்டதாகும். இந்த வடிவுடை மாணிக்கமாலை எனும் நூல் அம்மை அப்பன் திருவருளை பெறுவதிற்க்கு மிகவும் உறுதுணையாக உள்ளது என்று கூறலாம் .
இந்த அருட்சுவையும் பொருட்சுவையும் பொருந்திய இந்த நூலில் முதலில் விநாயகர் காப்பில் விநாயகரை போற்றி வழிபட்டுள்ளார். பின் தேவியையோ சீரிய சொல்லலும் தொடரிலும் வரியினாலும் படப்பட்டுள்ளார்.
இந்த மாணிக்கமணி மாலையின் அருட்சுவையினாலும் பொருட்சுவையின்னாலும் இறைவின் திருவருளை எந்த முறையில் அடைய முடியும் என்பதை விளக்குகிறது.
இந்த மாணிக்க மாலையின் உள்ளார்ந்த பொருளின் பக்தியை ஆழ்ந்த மனதில் உள்நோக்கி தியானித்து பக்தி செய்யும் பொது உயர்ந்த பக்தி நிலையை அடையாலாம்.
இறைவியை போது இறைவனைவும் தொழ வேண்டும் என்ற முறையும் வள்ளலார் பெருமான் நமக்கு அருவுறுத்தியுள்ளார். இறைவனை திருவொற்றிவுறார்,முன் நால்வருக்கருள் ஓற்றி எம்மான். திருவொற்றிவுர் நாதர்,ஓற்றி பரமசிவம் எளியோர்க்கெளியார் , மதியின் தேய் குற்றம் மாற்றும் திருவொற்றியூர் நாதர்.
இறைவியை வள்ளலார் பெருமான் இந்த மாணிக்க மாலையில் சீர்கொண்ட வொற்றியம்பதி , வயல்வோற்றி , எழிலவொற்றி ,மல்லார் ஓற்றி மல்பாதம் சேர் ஓற்றி , மண் தேர் எழில் ஓற்றி என்று புகழ்ந்து பாடியுள்ளார்.
பாடல்கள் பொருள் விளக்கங்கள் தொடரும் . நன்றி .