💬 Comment WhatsApp

🌐 Read this page in your language. ..

வராஹி மூல மந்திரம்

வராஹி மூல மந்திரம் — 

எண்ணியவை நிறைவேறும் :



Varahi yendra Pooja









வராஹி மூல மந்திரம் :

ஓம் க்லீம் உன்மத்த பைரவி வாராஹி

ஸ்வ்ப்ணம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.


ஓம் ஐம் க்லெளம் ஐம்

நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி

வாராஹி வாராஹமுகி வராஹமுகி

அந்தே அந்தினி நம :

ருத்தே ருந்தினி நம :

ஜம்பே ஜம்பினி நம :

மோஹே மோஹினி நம :

ஸதம்பே ஸ்தம்பினி நம:

ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்

ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி

ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு

சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்

ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்

என்று சொல்லி வழிபடலாம்.

ஓம் வாம் வாராஹி நம:

ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

எனும் மந்திரத்தை 108 முறை ஜபித்து தேவியை வணங்கித் தொழுதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

ஓம் – ஸ்ரீம் – ஹ்ரீம் – க்லீம் – வாராஹி தேவ்யை நம:

க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் – ஸித்திஸ்வரூபிணி – ஸ்ரீம்

தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.

எனும் மந்திரத்தைச் சொல்லி வந்தால், வீட்டில் தனம் தானியம் பெருகும். சகல ஐஸ்வரியங்களும் பெருகும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். அதேபோல்,

 அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் இந்த மந்திரத்தைச் சொல்லி வாராஹி தேவியை வணங்கி வந்தால், எதிர்ப்புகள் விலகும். தடைகள் அகலும்.


பஞ்சமி திதி  வாராஹி தேவியை போற்றுவோம். துதிப்போம். மனதாரப் பிரார்த்திப்போம். மங்கல காரியங்களைத் தருவாள். மங்காத செல்வங்களையெல்லாம் வழங்குவாள்.


ஸ்ரீ மகாவாராஹி பத்மபாதம் நமோஸ்துதே||

வெற்றியைத் தேடித்தரும் வராஹி அம்மன்.

*****************************


பஞ்சமி


ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,

பண்டிதஸ்ய மனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!

அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி

இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!


ஓம் ஐம் க்லெளம் ஓம் நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுஹி வாராஹமுஹி

அந்தே அந்தினிநம;

ருந்தே ருந்தினி நம;

பஞ்ஜே பஞ்ஜினி நம;

ஜம்பே ஜம்பினி நம;

ஸ்தம்பே ஸ்தம்பினி நம;

மோஹே மோஹினி நம;

ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸர்வேஷாம் ஸா்வ வாக் சித்த சக்ஷுா் முஹகதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வஸ்யம் குரு குரு ஐம் க்லெளம் ட்ட, ட்ட, ட்ட, டட் ஹும்பட் ஸ்வாஹா