அருள்மிகு சூரிய பகவான் ஸ்லோகம் - துதி.
ஸ்ரீ சூரியன், சூரிய தேவன்
வழிபாடு சுலோகம்-துதி-மந்திரம்.
இரவிடை மதியம் என்பான்
நாடிப்போய் மறையும் எல்லை
விரியிருள் எழினி நீக்கி
விசும்பெனும் அரங்கு தன்மேல்
கரைகடல் முழுதும் ஆர்ப்பக்
கதிரெனும் கைகள் வட்டித்து
எரிகதிர் என்னும் கூத்தன்
ஆடுவான் எழுந்து போந்தான்.
Lord Surya Bhagavan Prayer Mantra,
Sri Sooriyan Vazhipaadu Thuthi-Slokam.
Iravidai Madhiyam Yenbhaan
Naadipphoi Maraiyum Yellai
Viriyirul Yezhini Neekki
Visumbenum Arangu Thanmayl
Karaikadal Muzhudhum Aarppak
Kadhirenum Kaigal Vattiththu
Yerikadhir Yennum Kooththan
Aaduvaan Yezhundhu Pohndhdhaan.
