💬 Comment WhatsApp

🌐 Read this page in your language. ..

விநாயகர் காயத்ரி மந்திரம்

பில்லூர் ஸ்ரீ பாலா ஞான பீடம் 

ஸ்ரீ மகாகணபதியின் அருளைப் போற்றும் மந்திரங்களை அறிந்து வழிபடுவோம்.
பில்லூர் ஸ்ரீ பாலா ஞான பீடம்

விநாயகர் காயத்ரி மந்திரம் 

ஓம் ஏகதந்தாய வித்மஹே

வக்ர துண்டாய தீமஹி

தந்நோ தந்தி ப்ரசோதயாத்


ஓம் தத்புருஷாய வித்மஹே  

சக்தியுதாய தீமஹி

தந்நோ தந்தி ப்ரசோதயாத்


ஓம் தசபுஜாய வித்மஹே

வல்லபீசாய தீமஹி

தந்நோ தந்தி ப்ரசோதயாத்


ஓத் தத்புருஷாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி

தந்நோ தந்தி ப்ரசோதயாத்


ஓம் லம்போதராய வித்மஹே

வக்ர துண்டாய தீமஹி

தந்நோ தந்தி ப்ரசோதயாத்


பூஜை முறை உபதேசம் 

பில்லூர் ஸ்ரீ பாலா ஞான பீடத்தில், ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்மனின்

திருவருளைப் போற்றிப் பக்தியுடன் பூஜைகள் நடைபெறுகின்றன.

அம்மனை மனமுருகி வழிபட்டு, மந்திர ஜபம் செய்து, தீபம் ஏற்றி

பிரார்த்தனை செய்வது வழிபாட்டின் சிறப்பாகும். பௌர்ணமி மற்றும்

வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள், பக்தர்கள் வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

Previous Post Next Post