ஆதிசங்கரர் அருளிய சௌந்தர்ய லஹரி
பில்லூர் ஸ்ரீ ஆதி சக்தி பாலா ஞான பீடத்தில் அன்னை ஸ்ரீ பாலா அருளினால் ஸ்ரீ மகா குரு ஆசியினுளும் ஆத்ம ஞானம் எனும் தொடர் ஞான உபதேசம் அருளப்படுகின்றது தொடர்பிற்கு 709290619,90040619
ஆசிரியர் இரா.வேல்விழிநாதன்
ஆதிசங்கரர் அருளிய சௌந்தர்ய லஹரி பற்றி நாம் பார்க்க இருக்கிறோம் லலிதையின் பெருமைகளை போற்றும் லலிதா திரிசதி என்னும் மூன்று நாமங்கள் அவர் அளித்துள்ள அற்புத காவியத்தில் சௌந்தர்யலஹரி லலிதா வழிபாடு பிரசித்தி பெற்ற அடிகோலியது என்று கூறலாம். சௌந்தர்ய லகரியினுடைய சக்தி இயல்பு உயர் செயல்கள் ஆறுவித சக்கரங்கள் சக்தி மூலம் நாயகன் சிவபெருமானோடு சமய சக்தியாக அபயத நிலையில் ஒருமித்து பிரபஞ்ச செயல்களை நிறைவேற்றும் அற்புதம் ஆகியவை இந்த சௌந்தர்யலஹலையில் வர்ணிக்கப்படுகின்றது.
முதல் பகுதி 1 முதல் 41 சுலோகங்கள் அம்பிகையின் பிரபல ஆனந்தத்தின் மயக்கம் ஸ்லோகங்கள் ஆனதால் ஆனந்த லகரி என்றும் பிற்பகுதியில் 42 முதல் 100 வரை அம்பிகையின் உடைய அழகை வர்ணிப்பதால் சௌந்தர் ஹரி என்றும் பெயர் பெறுகின்றது. எல்லாம் மாயை என்று சொல்கின்ற அத்வைதம் நானாவிதமான அழகு கலை ரசிக்கத் தெரியாத வறட்டு சித்தாந்தம் என்று நினைப்பவர்களும் உண்டு ஆனால் அத்வைத சார்பாக ஆதிசங்கரர் அழகு கலைக்கு ரசித்தது போல வேறு யாராவது வசித்திருக்க முடியுமா என்பது ஐயமே இல்லை.
மாயை என்பது தேவனுடைய மாயை தனை மாய்த்து மோக்ஷம் தருபவளே என்று கூறுகின்றார்.
இவ்வுலகில் காணப்படுகின்ற உலகாயுத அழகுகள் அவள் மாயை தானே ஆனால் அவளை மோட்சம் இன்பத்தையும் தருபவள் அழகுகளின் நிலைகளான இதில் பொலிவுகளாக சௌந்தர்யழகியாக விளங்குபவள் அன்னை அபிராமி அந்தாதியாக இருக்கக்கூடிய
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அத்வைத நானே சங்கரர் அழகின் கவியாகிய அவளைப் போற்றி செய்த சௌந்தர்யலஹரி அழகின் அலைகள் என்று சொல்கின்ற ஒரு சிறந்த ஒரு காவியமாக இருக்கின்றது ஆதிசங்கரர் இந்த சோஸ்திரத்தை எப்போதெல்லாம்
அவருக்கு அம்பிகை மீது நாட்டம் ஏற்படுகின்றதோ
அன்னை அகிலாண்டகோடி
பிரம்மாண்ட நாயகியை அவர் எப்பொழுதும் தன்னுடைய மனசு சிந்தனையிலே நாட்டம் கொண்டிருக்க ஒவ்வொரு ஸ்லோகமாக செய்து இருக்கின்றார் எப்போதெல்லாம்
அவர் நினைத்து நினைத்து அம்பிகையின் உடைய அழகை எல்லாம் மறைத்து அவருடைய அவதார நிலைகள் எல்லாம் பற்றி விளக்கமாக கூறியிருக்கின்றார் .
அதனால் தான் பாதம் பின் அம்பிகையின் உடைய இதர விஷயங்கள் எல்லாம் இப்படி எல்லாம் மாதிரியெல்லாம் அமைந்திருக்கின்றது அன்பர்கள் கோர்வையாக அம்பிகையின் உடைய ரூப லாவண்ய லாவண்யத்தை அனுபவித்து ஆனந்தத்து அவள் பிரபலங்களை அறிய வேண்டும் என்பதற்காக ஒரு புரட்டு வேலையாக அம்பிகையின் உடைய ஒரு மூளையினுடைய அப்படி உதிக்க செய்திருக்கின்றார் மேற்கோள் கால் பட்டுள்ளது சாதாரண பேச்சு வழக்கில் அவள் என்ன புரட்டி விட்டு இருக்கிறான் என்று சொல்வார்கள்
அது போல இந்த புரட்டு வேலை தான் கவிகளுடைய பாடல்களை சோபிக்கின்றன சங்கீத வளர்ச்சியை இந்த புறத்திலிருந்து
தான் ஏற்படுகின்றது
27 ஸ்வரங்கள் தான் அந்த எப்படி எப்படி எல்லாம் புரட்டினாலும் பல இன்மைகள் ராகங்கள் கிடைக்கின்றதோ
அதுபோல இந்த புரட்டு என்ற வார்த்தையில்
ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு புரட்டுகள் ஏற்படுகின்றதோ
அந்த அளவுக்கு இசையினுடைய வளர்ச்சி ஏற்படுகின்றது
அதுபோல தன்னுடைய மனிதனுடைய புரட்டு ஆள் அன்னை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியினுடைய வழிபாடு என்பது ஒரு ஏற்படுகின்றது
அப்படியே சௌந்தர் இல்லாத சூழ சூக்கும பல ரூபங்களாக பிரித்து இருக்கின்றது தூளத்தில் வாக்குப காமராஜ் சக்தி கூடங்கள் அம்பிகை என்னுடைய அங்க அவய லாவண்யங்கள் வந்துவிடுகின்றது
சூக்கமத்தில் அவரது மந்திரத்தின் எந்திரம் அவள் அந்தக காரணங்களாகவும் மன்மதனாகவும்
இருப்பதனால் வந்துவிடுகிறது
அம்பிகருடைய உபாசனப் பகுதியில் சோத்திரம் ஜெபம் மானசீக பூஜைகள் எல்லாம் இருக்கின்றது இப்படி கோர்வை படுத்திருப்பதால் இன்னும் நன்றாக படித்து அனுபவிக்க முடியும் என்ற அபிராமி பட்டர் வீரை கவிராயர் முதலியவர்கள்
அவருடைய வாக்கில் ஆங்காங்கே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது
ஜபம் முறை ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும்
எந்திரங்கள் இவை ஜபிப்பதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் விசேஷ நிறைவேத்தியங்கள் எல்லாம் கூறப்பட்டிருக்கின்றது அம்பிகையினுடைய
பின் அருள் கடாட்சத்தை பெற வேண்டியவர்கள்
இவைமூலம் பயன்பெற வேண்டுமானால் அவர்கள் ஸ்ரீவித்யா உபவாசர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி னுடைய அருளை பெறுவதற்காக
அவருடைய சிந்தனை இருக்க வேண்டும் அவருடைய தியானங்கள் இருந்தாலே போதும் ஸ்ரீவித்யா உபாசகர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை .இத்தகைய உபாசகர்கள் இதன் மூலம் நன்மை பெறவேண்டும் என்பதற்காகவே இந்த சக்திகள் எல்லாம் தத்துவங்கள்
தத்துவ தத்துவர்த்தங்களாக விளக்கப்பட்டுள்ளது.
தேவியினுடைய புகழைப் பாடம் நூல்கள் அநேகம் அப்படி அதில் இருக்கக்கூடிய
அதில் தலைசிறந்த விளங்குவது சவுந்தர்ய லஹரி மிகச்சிறந்த மந்திரமாக மந்திர சாஸ்திரம் நூலாக விளங்குகின்றது
இந்த நூல் சாத்தம் ஆத்மத்தின் சமயசார தத்துவ சாரமாக இருக்கின்றது
என்று சில லட்சணங்கள் இருக்கின்றது. நமஸ்காரம் அப்படி நமஸ்காரம் நமஸ்காரம் செய்வதை பற்றி கூறும்பொழுது
நமஸ்கரித்தல் ஆசி கூறுதல்
சித்தாந்தத்தை எடுத்துரைத்தல்
பராகரமத்தை புகழுதல் பெருமைகளை விளக்குதல் இந்த பிரார்த்தனை செய்தல் இவையெல்லாம்
ஆறு வகைகளாக இருக்கிறது அந்த ஸ்தோத்திரத்தில்
எப்படி சொல்லி பெருமைகளை விளக்குதல் பிரார்த்தனை செய்தல் என்று ஆறு வகை எல்லா வித லட்சனங்களும்
சௌந்தர்யலகரியில் இருக்கின்றது
இவையெல்லாம் லட்சனங்களும்
குறிப்பிடப்படுகிறது 85ஆவது சுலோகத்தில் நம என்ற உச்சரித்தால் ஆசைகள் எல்லாம் உபாசனைகள் விளக்குகின்றது திருவடி கூறும் ஸ்லோகங்கள் அம்பிகையினுடைய
வாழ்த்துகின்றது நம்பிக்கைகள்
நாம் வாழ்த்தும் அம்பிகை எப்படி வாழ்த்துகின்றது
என்று நாம் சிந்திக்கக்கூடிய பெரியாழ்வார் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று பெருமாள் க்கு பாடி இருக்கின்றார் அதுபோல நாம் அம்பிகைக்கு வாழ்த்து கூறக்கூடிய பாடல்களாக முதல் பாடல் பாடி இருக்கின்றோம் மாணிக்கவாசகர்
சிவபுராணத்திலே
சிவபெருமானை வாழ்க வெல்க வாழ்த்து இருக்கின்றார்
அதுபோல அன்புடன் கலந்த பக்தி அம்பிகைக்கு
வாழ்த்து தெரிவிக்கக்
கூடிய உரிமைகளை நமக்குத் தெரிகின்றது நீயே திருமூர்த்திக்கெல்லாம் அப்பாற்பட்டவள்
உலகம் மாயையும் நீயே போன்ற விஷயங்களை கண்ட சுலோகங்கள் இந்த சித்தாந்தத்தை விளக்குகின்றது மகாவிஷ்ணு உன்னை பூஜித்து உலகை ரட்சிக்கின்றார் மன்மதன் உன் அருளால் இந்த ஜகத்தை ஆட்டி வைக்கின்றான் முதலில் கருத்துக்கள் சுலோகங்கள் தேவனுடைய பராக்கிரமத்தை வர்ணிக்கின்றதே பெருமைகள் எல்லாம் புகழ்கின்றது என்னை காப்பாற்று என்னை காப்பாற்றுவாயாக
என்று எனக்கு உன் கருணை என்றும் கிடைக்கட்டும் என்று முதலில் கருத்துக்கள் சுலோகங்கள் பிரார்த்தனைகளாக
இருக்கின்றது யாரையுமே முதலில் செய்ய வேண்டும் செய்தால் அவர்கள் யாருமே அலட்சியம் செய்யமாட்டார் ஒருவரை பார்த்து ஒரு வணக்கம் செய்தாலோ அவருடைய கவனத்தை ஈர்ப்பதற்காக அவரை முகஸ்துதி செய்ய வேண்டும் தவிர வேறு வழி இல்லை இந்த ஒரு பெண்ணிடம் அவர்களுடைய அழகை வர்ணிப்பது இவள் என்னதான் சொல்கின்றார்கள்
பார்ப்போம் என்ற ஒரு சரி சரி பார்கள் ஒரு கணம் அப்படி திரும்பி பார்ப்பார்கள்
அதுபோல அன்னையினுடைய
வழிபாடுகளிலே வழிபாடுகளையும்
தன்னை அன்னையை தாயாக நினைத்து அம்பிகையே தாயாக நினைத்தும் நம் குழந்தை என்ன சொல்கின்றது
என்பது அவள் நிச்சயமாக செவி சாய்ப்பால் அவர்களுக்கு நிச்சயம் அருள் புரிவாள் என்று சௌந்தர்யலஹரி
கூறுகின்றது இந்த நூலில் ஸ்லோகங்களை சொல்லி அம்பிகையை சந்தோஷக்க செய்பவர்கள்
சகல சவுபாக்கியமும்
கிடைக்கும் ரோக நிவர்த்திகிலோ தேவதைகளை விரட்டினாலோ
சத்தங்களை ஜெயிப்பதினாலோ
கல்வி பயிற்சி அடைவது நாளோ சகல விதமான அதிர்ஷ்டங்களை பரிகாரம் செய்து கொள்வதினால் சகல இஷ்டங்களை அடைவதினாலோ இந்த நூலைப்போல ஒரு ஒவ்வொரு ஒவ்வொரு கிரகத்திலும் இருப்பதாக வேண்டிய சிந்தாமணி வேறு ஒன்றும் இல்லை என்று புலப்படுகின்றது சிந்தாமணியை தவிர வேறொரு கிரகம் என்று ஒன்று இல்லை என்று புலப்படுகின்றது
நன்றி
ஸ்ரீ ஆதி சக்தி பாலா ஞான பீடம்
பில்லூர்
சிதம்பரம் to திருவாரூர்
கும்பகோணம் to திருநள்ளார்
7092950619 , 9500450619