💬 Comment WhatsApp

🌐 Read this page in your language. ..

பிரம்ம கால பூஜையில் அனைவரும் கலந்துகொள்ள

 


பிரம்ம கால பூஜையில் அனைவரும் கலந்துகொள்ள







அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகி அன்னை ஸ்ரீ ஆதி சக்தி பாலா ஞான பீடத்தில் அன்னை ஸ்ரீ பாலாவின் அருளினால் அனுதினமும் நிகழ கூடிய பிரம்ம காலபூஜையில் யோகம் சித்தி ஞானம் குண்டலினி எழுச்சி பெற தியானம் மட்டும் பூஜை செய்யப்படுகின்றது . இந்த பிரம்ம கால பூஜையில் அனைவரும் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை அன்னையின் திருபொற்பாதத்தில் வைத்து அன்னையின் செவிக்கு இணங்க தன் குழந்தைகளுக்கு நலம் பெற வேண்டி பூஜைகள் செய்யபடுகின்றது.






 

கலந்து கொள்ள முடியாதவர்கள் 950040619 என்ற whatsapp எண்ணிற்கு தங்கள் கோரிக்கைகளை அனுப்பி நலம் பெறலாம். யாவருக்கும் தன் சிந்தனை நேர் மறையாக இருக்க வேண்டும் . யோகம் காணலாம் . ஞானம் சித்தி தன் நிலையிலிருந்து வளர்ச்சி  அடையாளம். இந்த பிரம்ம காலத்தில் தியானம் செய்வதினால் தன் சிந்தை அனைத்தும்  ஒருநிலைத்து ஒரு மைய புள்ளியில் தன் சிந்தையை  நிலைப்படுத்த உதவும்.

 

ஸ்ரீ ஆதிசக்தி பாலா ஞான பீடம்

பில்லூர்

கும்பகோணம் to திருநள்ளார் சாலை

சிதம்பரம் to திருவாரூர் சாலை

9500450619,7092950619


சக்தி வழிபாட்டில் மந்திரம் எந்திரம் தந்திரம் மானசீக பூஜை
 குண்டலினி யோகம்

பில்லூர் ஸ்ரீ ஆதி சக்தி பாலா ஞான பீடத்தில் அன்னை ஸ்ரீ பாலா அருளினால் ஸ்ரீ மகா குரு ஆசியினுளும் ஆத்ம ஞானம் எனும் தொடர் ஞான உபதேசம் அருளப்படுகின்றது தொடர்பிற்கு 709290619,90040619

ஆசிரியர் இரா.வேல்விழிநாதன்

Previous Post Next Post