💬 Comment WhatsApp

🌐 Read this page in your language. ..

அம்பிகையை வழிபடவும் ஸ்ரீவித்யா உபாசனையை மேற்கொள்ளவும் பூர்வ புண்ணியம் செய்திருக்க வேண்டும்:

அம்பிகையை வழிபடவும் அவளுடைய ஸ்ரீவித்யா உபாசனையை மேற்கொள்ளவும் பூர்வ புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்ற எடுத்து எடுப்பிலேயே முதல் ஸ்லோகத்திலேயே ஆதிசங்கரர் குறிப்பிடுகின்றார். அம்பிகையை வழிபட வேண்டும் என்ற என்ற எண்ணம் ஆசை ஏற்படுவதற்கே பூர்வ புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பதை  அபிராமி பட்டர் ஆனவர் தன் அந்தாதியிலேயே 12 வது பாடலிலே குறிப்பிடுகின்றார். கன்னியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்தது பக்தி பன்னியதுன் பாதம்  புயத்தில் பண்ணியது பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் வைத்து நான் முன் செய்த புண்ணியம் ஏது அம்மே பூத்தவளே என்று சொல்கின்றார் .

நான் கருதுவது உன் புகழை தான் கற்பது உன் பெயரை தான் கசிந்தது பக்தி செய்வதும் பாத கமலங்களை தான் பகல் என்றும் இரவு என்றும் பாராமல் கூடியிருப்பது உன் அடியார்களோடு தான் இதற்கெல்லாம் காரணம் ஏது முன் செய்த முற்பிறவியோ புண்ணியம் செய்தேனம்மா என்று அபிராமி பட்டர் ஆனவர் அபிராமி அன்னையிலிருந்து கேட்கின்றார் நான் என்ன புண்ணியம் செய்தேன் அதை இந்த பிறவியிலேயே நான் அனுபவம் செய்வதற்கு உன்னை நான் சிந்தனை செய்வதற்கும் நான் உன்னை பூஜை செய்வதற்கும் நான் செய்த புண்ணியம் ஏது அம்மே என்று 12 வது பாடலிலே குறிப்பிடுகின்றார் அபிராமி பட்டர் ஆனவர்.

கேட்கின்ற தவமும் தவமுடையார்க்கும் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். சௌந்தர்யம் என்றால் அழகு அதை அனுபவிக்க ரசிக்க வேண்டும் எப்படி என்பது  சௌந்தர்யலஹரிலே ஆதிசங்கரர் குறிப்பிடுகின்றார்

அழகா அனுபவம் மேகலை பொங்க மாதசலகம் மேலும் உலை கண்டிடை சோரா  நீர்மமாக வளங்கள் நான் இறையும் புவி விளான்முக அம்புவிளையார் போது ஏக நெடுங்கவை பாசமோ டங்குச மேர் பெற வந்த அருள் கபாலி நீங்க மலந்திகள் தான் வருடம் என்று மிஞ்சிய கோமாதாவே என்று சொல்கின்றார் தெய்வீக அழகை அனுபவிக்க ஒரு தனி பாக்கியம் செய்திருக்க வேண்டும் இந்த பாக்கியம் இருந்தால் தான் வாழ்க்கையில் மன நிறைவு பெற முடியும் இறைவனால் வழங்கப்பெற்று உள்ளத்தால் மனிதன் உணர்ந்து இன்புறவும் சிறந்த வேறு பெறவும் அழகான பவம் என்பது இன்றியமையாக இருக்கின்றது.

 குழந்தையின் மழலை சொல்லில் இன்பம் காண்பது அழகான பவம் மேகம் காடு நதி இவைகளை வனப்பைக் கண்டு லயப்பதே  அழகானவள் மலையினுடைய  அமைந்துள்ள காடுகள் அதிலிருந்து கொட்டக்கூடிய அருவினுடைய நீர் வீழ்ச்சி அதில் கடந்து செல்லக்கூடிய இந்த மேகங்கள் அதை அது மட்டும் அல்ல அந்த நதியின் உடைய நீர் பாய்ச்சலையும் நாம் கண்டு அழகானுபவத்தை ரசிக்க வேண்டும் சித்திரமும் இவைகளை எல்லாம் ரசிப்பதும் அழகானவள் இந்த அனுபவங்கள் ரசிக்கும் பொழுது மனம் என்பது ஒரு மகிழ்ச்சி அடையும் இன்புறுகின்றது ஆனால் இந்த இன்பம் அந்த கனத்த அந்த நிமிஷத்தோடு போய்விடுகின்றது இவையெல்லாம் ஒரு சிற்றின்பமாக கூறப்படுகிறது ஆனால் மகான்களும் ஞானிகளும் இந்த இன்பத்தை எல்லாம் அவர் நிலைத்து வைத்திருக்கின்றார்கள் தன்னுடைய சிந்தையிலே தன்னுடைய ஞானத்தினாலே இந்த சித்தர்கள் எல்லாம் ஞானிகள் எல்லாம் மகான்கள் எல்லாம் எப்படி எல்லாம் அந்த இன்பத்தை எல்லாம் நிலைத்து செய்து நிலைக்க வைத்திருக்கின்றார்கள் எப்படி அம்பிகையினுடைய அந்த வழிபாடை அவர்கள் நிலைத்து இன்பத்தை நினைத்து வைத்திருக்கின்றார்கள் இந்த அழகான பாவத்தை எப்படி அனுபவித்தார்கள் என்றால் அவருடைய சிந்தனை அவனுடைய ஞான சிந்தனையானது ஒரு சிந்தனை என்பது நேர்மறையாக ஒரு முகமாக இருந்த சிந்தனையினாலே அவருடைய இன்பம் என்பது நிலைத்திருக்கின்றது இம்மையிலே மறுமை பயக்கும் வழி செய்திருக்கின்றார்கள்.

 தெய்வீக அழகானுபத்தினால் இந்த சிற்றின்பமும் பேரின்பமாக உயர்த்தப்படுகின்றது தன்னுடைய சிந்தையினாலே ஒரு முக சிந்தனையினாலே தன்னுடைய சிந்தை ஒரு முகமாக இருப்பதற்காக நேர்மறையாக இருப்பதற்காக அவர்கள் ஒரு சிந்தை வழிபாடு செய்திருக்கின்றார்கள். சக்தி வழிபாடு மூன்று கோணத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு சக்தியையும் அவர்கள் வழிபட்டு இருக்கின்றார்கள் இந்த மூன்று கோணத்தில் இருக்கக்கூடிய மைய புள்ளி சக்தியையே வழிபட்டு இருக்கின்றார்கள் இந்த முருக பெருமானின் வைத்துள்ள வேலனுடைய ஞானவேலுனுடைய கூர்மையான இருக்கக்கூடிய அந்த கூர் வேலனுடைய சக்தியை வழிபட்டு இருக்கின்றார்கள் அப்படி அன்னை வழிபாடு சக்தி வழிபாடு ஞானவேல் வழிபாடு செய்ததுனாலே அவருடைய யோகத்தினுடைய வழிபாடாகவும் ஞானத்தினுடைய வழிபாடினாலும் அவருடைய இன்பம் என்பது சிற்றின்பம் பேரின்பமாகவும் உயர்த்தப்பட்டிருக்கின்றது அது மட்டுமல்ல அந்த இன்பம் என்பது அவருடைய சிந்தையில் நிலைத்திருக்கின்றது அப்போ ஞானிகள் இன்புற்று சிந்தனை வரும் அப்போ ஞானிகள் இன்புற்றார்களா என்றாலும் அவர் என ஞானிகள் மற்றும் துறந்தவர்கள் என்று சொல்லலாம் அப்போ தன்னுடைய ஞானத்தினாலே இந்த தியானத்தினாலே நாம் இன்பம் பயக்க வேண்டும் அந்த இன்பம் தான் பேரின்பம் சொல்லும் மத்ததெல்லாம் சிற்றின்பமாக கூறப்படுகின்றது இந்த தியானத்தினாலே கூறப்படுகின்ற இன்பம் சொல்லுகின்றோம் இல்லையா இந்த தியானத்தினால் கூறப்படுகின்ற இன்பம் என்பது தியானத்தினாலே கூறப்படுகின்ற இன்பமானது பேரின்பமாக சொல்கின்ற சிற்றின்பம் ஆனதும் பேரின்பமாக உயர்த்தப்படுகிறது.

  என்ற எடுத்து எடுப்பிலேயே முதல் ஸ்லோகத்திலேயே ஆதிசங்கரர் குறிப்பிடுகின்றார். அம்பிகையை வழிபட வேண்டும் என்ற என்ற எண்ணம் ஆசை ஏற்படுவதற்கே பூர்வ புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பதை  அபிராமி பட்டர் ஆனவர் தன் அந்தாதியிலேயே 12 வது பாடலிலே குறிப்பிடுகின்றார். கன்னியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்தது பக்தி பன்னியதுன் பாதம்  புயத்தில் பண்ணியது பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் வைத்து நான் முன் செய்த புண்ணியம் ஏது அம்மே பூத்தவளே என்று சொல்கின்றார் .

நான் கருதுவது உன் புகழை தான் கற்பது உன் பெயரை தான் கசிந்தது பக்தி செய்வதும் பாத கமலங்களை தான் பகல் என்றும் இரவு என்றும் பாராமல் கூடியிருப்பது உன் அடியார்களோடு தான் இதற்கெல்லாம் காரணம் ஏது முன் செய்த முற்பிறவியோ புண்ணியம் செய்தேனம்மா என்று அபிராமி பட்டர் ஆனவர் அபிராமி அன்னையிலிருந்து கேட்கின்றார் நான் என்ன புண்ணியம் செய்தேன் அதை இந்த பிறவியிலேயே நான் அனுபவம் செய்வதற்கு உன்னை நான் சிந்தனை செய்வதற்கும் நான் உன்னை பூஜை செய்வதற்கும் நான் செய்த புண்ணியம் ஏது அம்மே என்று 12 வது பாடலிலே குறிப்பிடுகின்றார் அபிராமி பட்டர் ஆனவர்.

கேட்கின்ற தவமும் தவமுடையார்க்கும் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். சௌந்தர்யம் என்றால் அழகு அதை அனுபவிக்க ரசிக்க வேண்டும் எப்படி என்பது  சௌந்தர்யலஹரிலே ஆதிசங்கரர் குறிப்பிடுகின்றார்

அழகா அனுபவம் மேகலை பொங்க மாதசலகம் மேலும் உலை கண்டிடை சோரா  நீர்மமாக வளங்கள் நான் இறையும் புவி விளான்முக அம்புவிளையார் போது ஏக நெடுங்கவை பாசமோ டங்குச மேர் பெற வந்த அருள் கபாலி நீங்க மலந்திகள் தான் வருடம் என்று மிஞ்சிய கோமாதாவே என்று சொல்கின்றார் தெய்வீக அழகை அனுபவிக்க ஒரு தனி பாக்கியம் செய்திருக்க வேண்டும் இந்த பாக்கியம் இருந்தால் தான் வாழ்க்கையில் மன நிறைவு பெற முடியும் இறைவனால் வழங்கப்பெற்று உள்ளத்தால் மனிதன் உணர்ந்து இன்புறவும் சிறந்த வேறு பெறவும் அழகான பவம் என்பது இன்றியமையாக இருக்கின்றது.

 குழந்தையின் மழலை சொல்லில் இன்பம் காண்பது அழகான பவம் மேகம் காடு நதி இவைகளை வனப்பைக் கண்டு லயப்பதே  அழகானவள் மலையினுடைய  அமைந்துள்ள காடுகள் அதிலிருந்து கொட்டக்கூடிய அருவினுடைய நீர் வீழ்ச்சி அதில் கடந்து செல்லக்கூடிய இந்த மேகங்கள் அதை அது மட்டும் அல்ல அந்த நதியின் உடைய நீர் பாய்ச்சலையும் நாம் கண்டு அழகானுபவத்தை ரசிக்க வேண்டும் சித்திரமும் இவைகளை எல்லாம் ரசிப்பதும் அழகானவள் இந்த அனுபவங்கள் ரசிக்கும் பொழுது மனம் என்பது ஒரு மகிழ்ச்சி அடையும் இன்புறுகின்றது ஆனால் இந்த இன்பம் அந்த கனத்த அந்த நிமிஷத்தோடு போய்விடுகின்றது இவையெல்லாம் ஒரு சிற்றின்பமாக கூறப்படுகிறது ஆனால் மகான்களும் ஞானிகளும் இந்த இன்பத்தை எல்லாம் அவர் நிலைத்து வைத்திருக்கின்றார்கள் தன்னுடைய சிந்தையிலே தன்னுடைய ஞானத்தினாலே இந்த சித்தர்கள் எல்லாம் ஞானிகள் எல்லாம் மகான்கள் எல்லாம் எப்படி எல்லாம் அந்த இன்பத்தை எல்லாம் நிலைத்து செய்து நிலைக்க வைத்திருக்கின்றார்கள் எப்படி அம்பிகையினுடைய அந்த வழிபாடை அவர்கள் நிலைத்து இன்பத்தை நினைத்து வைத்திருக்கின்றார்கள் இந்த அழகான பாவத்தை எப்படி அனுபவித்தார்கள் என்றால் அவருடைய சிந்தனை அவனுடைய ஞான சிந்தனையானது ஒரு சிந்தனை என்பது நேர்மறையாக ஒரு முகமாக இருந்த சிந்தனையினாலே அவருடைய இன்பம் என்பது நிலைத்திருக்கின்றது இம்மையிலே மறுமை பயக்கும் வழி செய்திருக்கின்றார்கள்.

 தெய்வீக அழகானுபத்தினால் இந்த சிற்றின்பமும் பேரின்பமாக உயர்த்தப்படுகின்றது தன்னுடைய சிந்தையினாலே ஒரு முக சிந்தனையினாலே தன்னுடைய சிந்தை ஒரு முகமாக இருப்பதற்காக நேர்மறையாக இருப்பதற்காக அவர்கள் ஒரு சிந்தை வழிபாடு செய்திருக்கின்றார்கள். சக்தி வழிபாடு மூன்று கோணத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு சக்தியையும் அவர்கள் வழிபட்டு இருக்கின்றார்கள் இந்த மூன்று கோணத்தில் இருக்கக்கூடிய மைய புள்ளி சக்தியையே வழிபட்டு இருக்கின்றார்கள் இந்த முருக பெருமானின் வைத்துள்ள வேலனுடைய ஞானவேலுனுடைய கூர்மையான இருக்கக்கூடிய அந்த கூர் வேலனுடைய சக்தியை வழிபட்டு இருக்கின்றார்கள் அப்படி அன்னை வழிபாடு சக்தி வழிபாடு ஞானவேல் வழிபாடு செய்ததுனாலே அவருடைய யோகத்தினுடைய வழிபாடாகவும் ஞானத்தினுடைய வழிபாடினாலும் அவருடைய இன்பம் என்பது சிற்றின்பம் பேரின்பமாகவும் உயர்த்தப்பட்டிருக்கின்றது அது மட்டுமல்ல அந்த இன்பம் என்பது அவருடைய சிந்தையில் நிலைத்திருக்கின்றது அப்போ ஞானிகள் இன்புற்று சிந்தனை வரும் அப்போ ஞானிகள் இன்புற்றார்களா என்றாலும் அவர் என ஞானிகள் மற்றும் துறந்தவர்கள் என்று சொல்லலாம் அப்போ தன்னுடைய ஞானத்தினாலே இந்த தியானத்தினாலே நாம் இன்பம் பயக்க வேண்டும் அந்த இன்பம் தான் பேரின்பம் சொல்லும் மத்ததெல்லாம் சிற்றின்பமாக கூறப்படுகின்றது இந்த தியானத்தினாலே கூறப்படுகின்ற இன்பம் சொல்லுகின்றோம் இல்லையா இந்த தியானத்தினால் கூறப்படுகின்ற இன்பம் என்பது தியானத்தினாலே கூறப்படுகின்ற இன்பமானது பேரின்பமாக சொல்கின்ற சிற்றின்பம் ஆனதும் பேரின்பமாக உயர்த்தப்படுகிறது.

Previous Post Next Post