பஞ்சபூதங்களும் அவளே அம்பிகை அவளுக்கு மேற்பட்டவள் இல்லை
தியானத்திற்கு அழகு மிகவும் இன்றி அமையாமையாக இருக்கின்றது அம்பிகை வழிபாட்டிற்கு அழகு என்பது மிக முக்கியமாக ஒன்று ஒரு பொருள் அழகானதா என்று முடிவுக்கு கூட இந்திரியங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சொல்கின்றார் உணர்ச்சி அளவில் அது நிற்கின்றது. இதனையே அழகினுடைய தனிப்பெருமை அழகிற்கு சக்திகள் உண்டு.
தன்னை உணர்ந்தவனை தன்னை உணர்ந்தவளை தன்னிடமிருந்து முழுகச் செய்து மற்றவர்களை மற்றவற்றை மற்றவைகளை மறக்கச் செய்யக்கூடிய ஆற்றல் இந்த அளவிற்கு இருக்கின்றது அதனால் தெய்வீக தன்மையும் இந்த அழகு பெறுகின்றது அழகுக்கு என்பது தெய்வீக தன்மையை உணர்த்துகின்ற ஒரு பொருள் இருக்கின்றது.
அம்பிகை உபாசனைக்கு அடிப்படையாக நிற்கின்றது இந்த அழகு பரமசிவனையே இயக்கக்கூடிய பராசக்தியாகவும் இருக்கின்றது. அழகினுடைய அழகான பவம் பற்றி சொல்லியிருக்கின்றார் .இந்த ஆதிசங்கரர் அவர் சக்தியாக விளங்கி உலகை படைத்து காத்து சகலவற்றையை அனைத்தையும் செய்யக்கூடியவள் அம்பிகை. இவள் அருள் என்றால் எதுவும் இயங்காது என்று சொல்கின்றார் பரமசிவனையை இயங்க வைக்கவள் இவள்.
அன்னை பராசக்தி சக்தியாக விளங்கி உலகைப் படைத்த காத்து இரட்சிக்க கூடியவளும் சகலவற்றையும் செய்யக் கூடியவள் அம்பிகை என்று சொல்கின்றார். பல ரூபங்களில் தோன்றி அருள் பாலிப்பவள் மந்திரம் தந்திரம் எந்திரம் எல்லா சுருபமாகவும் விளங்குபவள். தன் உடம்பிலே குண்டலின சக்தியாக வம்பு விளங்குபவள் தேகமே தேவி மையம் பல இனங்களில் சக்தி பீடங்களில் விளங்கி அருள்பாளிக்கு என்றால் உன்னை அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி ஆதி மகா பரமேஸ்வரி.
சம்பு என்கின்ற சிவபெருமானுக்கு சரியா இருப்பவளுமே இவள் அகண்ட சுருபினியாக இவளுக்கு சூரியனும் சந்திரனும் இரண்டு ஸ்தனங்களாக இருக்கின்றன குழந்தைகளுக்கு சானியா தானம் குழந்தைகளுக்கு சேவிப்பவள் அன்னை சூரியன் சந்திரன் ஆகிய இரண்டு ஸ்தனங்களை கொண்டு அவற்றினுடைய அமுத தாரைகளையும் இந்த லோகத்துக்கெல்லாம் அம்பிக்கை இரட்சிக்கின்றார். இது தனங்களினாலே சூரியன் ஒரு ஸ்தனம் சந்திரன் ஒரு ஸ்தனம் ஆகிய இரண்டு ஸ்தனங்களாலே இந்த ஈரேழு லோகங்களுக்கும் இந்த லோகங்களுக்கு கிடைக்கக்கூடிய பூரண சக்திகள் எல்லாம் தன்னுடைய ஸ்தனங்களாலே அன்னை அருளுகின்றார் என்று சொல்கின்றார்/
இந்த கிரகங்களால் எல்லா ஜீவன்களும் இரட்சிக்கப்படுகின்றன பஞ்சபூதங்களும் அவளே அவளுக்கு மேற்பட்டவள் இல்லை அவர்களுக்கு மேற்பட்டவை எவையும் இல்லை என்று கொஞ்சம் கொஞ்சமான இடம் இருக்கக்கூடிய படிப்படியாக ஞானம் ஆனந்தத்தின் இவற்றினுடைய ஆதாரமாக இருக்கக்கூடிய இந்த சுலபமாக இருப்பவளும் அவளே இவளை மாயையாக இருந்து நம்மையெல்லாம் ஆட்டி வைக்கிறாள் என்று சொல்கின்றார் இம்மையும் இம் வாயிலிருந்து நம்மை விடுவிக்கவும் அவள் அரசு தான் முடியும் என்று சொல்கின்றார் அவளே இந்த மாயையில் இருந்து நிரூபிக்கக் கூடிய வளம் ஆக இருக்கின்றாள்.
அம்பிகையினுடைய எளிமை அருமை பெருமை உள்ள அம்பிகை எளிமையை ஏற்று பக்தனுக்கு அருளும் முற்படுகின்றாள். அகிலமெல்லாம் காக்கக்கூடிய அபிராமி அன்னை ஆனவள் இந்த உலகத்திற்கெல்லாம் தாயானவள் எப்படி இருக்க கூடிய தரிசிக்கவே முடியாது காணவே முடியாது அவள் ஒரு எளிமையாக எளிமையாக தன் பக்தர்களுக்கு எல்லாம் எப்படி எல்லாம் அருள வேண்டும் தரிசனம் தர வேண்டும் எப்படியெல்லாம் தன் பக்தர்களுக்கு அதனுடைய பூரணமான சக்திகள் அருளை எல்லாம் தர முடியுமோ அந்த ரூபத்தில் அபிராமி அன்னை ஆனவள் அருளுகின்றாள்.
இத்தகையது என்பது அவளுக்கு அவர்கள் கூட அறியவில்லை என்று சொல்கின்றார் இந்திரா தேவலோக சக்திகள் இந்திரலோகத்தில் இருக்கக்கூடிய தேவாதி தேவர்களெல்லாம் அவருடைய சக்திகளை எல்லாம் அறிந்ததில்லை மும்மூர்த்திகளாக இருக்கக்கூடிய ஈஸ்வரன் பிரம்மா விஷ்ணு அவர்கள் எல்லாம் தன்னுடைய அன்னையினுடைய சக்தியை இதுவரை அறிந்ததில்லை என்ற புராணங்கள் கூறுகின்றது. இந்த மாதிரி நிலைகள் எல்லாம் மாணிக்கவாசகர் ஆயினும் கடையேரான எனக்காக உன் அருள் வியந்து உருகுகின்றார் நாயே நான் கடையேரான நான் எனக்கா உன்னருள் அம்பிகை உலகை படைத்து அதில் உள்ள ஒவ்வொரு பொருளும் வியாபித்து அருளுகின்றார்.
உலகம் அழிந்த பின்பு அருளே மிஞ்சுகின்றாள் நமக்குள்ள இந்த அற்ப ஞானத்தினால் அவள் பெருமையை உணர முடியவில்லை மனுஷங்களுக்காக சுத்தமான சிந்தனையினால் அறிய முடியும் என்கிறது ஆக இறைவன் சிந்தனையில் ஈடுபடுபவர்களுக்கு அவர்கள் அவள் தானாக வந்து இறைவன் சிந்தனையில் ஈடுபடுபவர்களுக்கு அவள் தானாக தன் முன்வந்து வெளியிடுவதாக வேதங்கள் குறிப்பிடுகின்றது அவள் தன்னுடைய சிந்தையிலே தன்னுடைய சிந்தையிலே நான் தியானத்திலேயே இருக்கக்கூடிய அம்பிகை வழிபாட்டில் இருப்பவர்கள் அம்பிகையாகவே வந்து நமக்கு அருள் புரிகின்றார் என்பது வேதம் கூறுகின்றது அம்பிகையை ஆனவள் மிகப் பெரியவள் இருக்கக்கூடிய யாருமே அவளை அண்ட முடியாதாக இருக்கக்கூடியவள் ஆக அப்படி ஒரு சாதாரணமாக ஒரு சிறு சூரியனையோ நம் அண்ட முடியாத இருக்கும்போது இந்த பிரம்மாண்டமாக இருக்கக்கூடிய அன்னை அகிலாண்டகோடியை நாம் அண்ட முடியாது .