💬 Comment WhatsApp

🌐 Read this page in your language. ..

ஸ்ரீசக்கரம் யோகாதாரத்தில் கூறப்படுகின்ற மூலாதாரம்

 


    சௌந்தர்ய லஹரி ஆனந்த லஹரி  என்று சொல்லக்கூடிய இப்பகுதி கைலாசத்தில் இருந்து கிடைத்ததாக சொல்லப்படுகின்றது. கைலாச பிரிவு என்று சொல்லலாம். முதல் ஸ்லோகமே சிவ என்ற மங்களத்துடன் ஆரம்பம் ஆகின்றது. இப்பகுதியின் உடைய அம்பிகை பாதத்துளியின் மகிமை திருவடிப் பூஜையின் மகிமை பார்வை வடிவம் ஸ்ரீசக்கரம் யோகாதாரத்தில் கூறப்படுகின்ற மூலாதாரம் ஆறு சக்கரங்கள் இந்த ஆராதாரங்களில் இருந்து அம்பிகை வழங்குகின்றது .

    அருள் பெருகும் திருமேனி அழகு வசீகரணம் விஷேஸ்வரம் போக்கும் சக்தி அம்பிகையினுடைய தாடகை மகிமை தேவி மந்திரம் முதலிய பற்றி விளக்கப்பட்டிருக்கின்றது. ஆக சகல தேவதைகளுக்கும் மேம்பட்டவள் அன்னை பராசக்தியானவள் பரமசிவனே சிருஷ்டி ஸ்ரீ சம்காரம் செய்வதற்கு இவைகளை செய்ய உன் தயவை எதிர்பார்க்கின்றார்.

     உன்னுடன் கூடியவராக இல்லாத போது அசைவிற்கும் கூட திறன் இல்லாமல் இருக்கின்றார் என்று சொல்கின்றார் என்று ஆதிசங்கரர் குறிப்பிடுகின்றார்.

 ஆதிசங்கரரே தனக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று கேட்கின்றார் என்றால் நமக்கு நம்மையெல்லாம் நினைத்துப் பார்க்க கூட தகுதி என்ன இருக்கின்றது என்று நாம் சிந்திக்க வேண்டும் அம்பிகையின் உடைய குழந்தை என்ற முறையில் நாம் நமக்கு உரிமை இருக்கின்றது .அப்படி உரிமை உரிமை என்று சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது அந்த உரிமை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய சில தகுதிகளையும் கடமைகளும் இவைதான் செய்யணும் இப்படி எல்லாம் இருக்கணும் என்கிற ஒரு தகுதிகள் எல்லாம் இருக்க வேண்டும் அன்பு என்பதை கொண்டு பக்தி செலுத்தி அவருடைய கருணைகளை பெற வேண்டும் எல்லா தேவதைகளையும் விட அம்பிகை மிகவும் மேலானவர் என்று ஆதிசங்கரர் அவளைப் புகழ்கின்றன அப்பேர்ப்பட்ட மேலான தெய்வத்தின் கவனத்தையும் எடுத்த எடுப்பிலேயே பெறுவதற்கு எப்படி என்று தந்திரத்தையும் அவர் தெரிந்து வைத்திருக்கின்ற அம்பிகையினுடைய கணவர் சிவன் ஈஸ்வரனுடைய பெயரைக் கொண்டு சிவன் சிவ என்று இதன் நூலை ஆரம்பிக்கின்றார் இப்பகுதி என்னுடைய சௌந்தர்யலகரி சிவனுடைய பெயரைக் கொண்டு ஆரம்பித்ததனாலே அதே மாதிரி சிவானந்தம் தலைவரை சக்தி பெயரை கொடுக்கக்கூடிய கொண்டு ஆரம்பித்திருக்கின்றார் .

    ஆதிசங்கர் சிவானந்தலஹரி இந்த பஞ்சதாக்ஷரி மந்திரத்தில் முதல் அக்ஷரமாக க என்ற சொரூபத்தை உடையவள் பரம மங்கல சுருபினியாக அம்பிகை பரமசிவனுக்கே ஜெகத் ஜகத்காரனுக்கும் அம்பிகையால் ஏற்படும் போது அவள் மேலான தெய்வம் என்பதற்கு வேறு  எதுவுமில்லை என்பதற்காக எல்லா தேவதைகளும் பூஜிக்க தகுந்தவள் அம்பிகை என்று சொல்கின்றார் எல்லா தேவதைகளாலும் அனைத்து தேவாதி தேவர்களாலும் பூசிக்கத் தகுந்தவள் அம்பிகை என்று சொல்கின்றார் பாடலை சிவன் என்னும் பொருள் ஆதிசக்தியோடு சேர்ந்து எத்தொழிலும்  வல்லதாகும் இவள் பிரிந்திடில் இயங்குவதற்கு அரியதோர் ஷக்தி

    எல்லாம் வல்ல ஒரு சக்தி உண்டு என்றால் அது பராசக்தியே தான் எல்லா சக்தியும் ஒருவரிடம் இருக்காது அப்படி எப்பேர்ப்பட்ட இருந்து விட்டால் அது எப்போதும் இருக்காது அம்பிகை ஒரு வருடமே எல்லா சக்தியும் ஏக காலத்திலும் நிலைத்திருக்கின்றது இதை காரியாசன் இந்த சிறுபஞ்சமூலம் நூலில் வாழ்த்துரை அமைந்த கூட்டமும் கோர் புழு இழைத்த நூலையும் தேன் பார்த்தால் மனிதனுடைய ஆற்றல் எவ்வளவு குறைவு என்பதை காணலாம் தயாரிக்க முடியாது இது ஒவ்வொரு ஜீவனுடைய ஆற்றல் ஆற்றல் என்பது ஒரு பண்பு பண்பு ஒரு பொருளை பற்றி மட்டுமே இருக்கும் ஆகவே பெரியவர்கள் இந்த பேராற்றலை இறைவனுடன் இணை பிரியாத பெண் தத்துவமாக்கி அம்மையப்பனாகிய சிவ சக்தியை வணங்குகின்றனர் என்று கூறுகின்றார் நம்மை பெற்ற தாய் தந்தையர்கள் இந்த உடலுக்கு தான் பெற்றோர்கள் உயிருக்கு அல்ல சக்தியும் சிரமமும் நம் மக்களோடு உடம்பு வழியாக தொடர்பு கொள்பவர்கள் அல்ல அறிவின் வழியே தொடர்பு கொள்பவர்கள் அவர்கள் உயிர்கள் அறிவுக்கு அறிவாய் நின்று அதனை தோற்றுவித்து வளர்ப்பவர்கள் ஆகவே சிவமும் சக்தியும் உயிருக்கு தாயாகி தந்தையாகி இருக்கின்றார்கள் இதனால் சத்தியம் சிவமும் உலகிற்கே தாய் தந்தையாகி இருக்கின்றார்கள் இறைவனது சக்தி தேவியாக



    சிவம் என்பது யாதொரு செயலமின்றி இருப்பது அதனின் சிவபெருமான் சத் என்ற இறைவனாக சக்தி ஞான மோதலின் தேவியின் உடைய சிற்ப் என்ற சித்தர்களில் தோன்றுவது இன்பமாதலின் மகவாகிய முருகனை ஆனந்தம் என்று கூறுவர் பொருளாளர் ஒன்று அம்பிகையான சக்தியின் மகிமையை அளவிட முடியாத சக்தியற்ற பொருள் வெறும் ஜடமாகின்றது .அலங்கார சாஸ்திரத்தில் சாந்தி ரசம் நீங்களாக எட்டு ரசங்களை அம்பிகை நடத்தும் காண்கலாம் பரமசிவனிடம் சிறுகார மற்றவர்களிடம் தீபஸ்தலம் வெறுப்பையும் கங்கையிடம் சக்கரவர்த்தி என்ற காரணத்தினால் கோபத்தையும் பரமேஸ்வர பிரபாகத்தில் கேட்பதில் ஆச்சரியத்தையும் சிவன் அணியும் பாம்புகளுடன் பயத்தையும் தன் காந்தியால் வீரத்தையும் தோழியர்களின் பேசுவதில் சாஸ்தையும் என்மேல் காட்டுங்க கருணையும் காட்டுகின்றது.

Previous Post Next Post