💬 Comment WhatsApp

🌐 Read this page in your language. ..

அர்த்தநாரீஸ்வர / லலிதா–ருத்ர த்ரிஷதி மந்திரங்களை தமிழ் ஸ்லோகம்

அர்த்தநாரீஸ்வர / லலிதா–ருத்ர த்ரிஷதி மந்திரங்களை தமிழ் ஸ்லோகம்






🌺 அர்த்தநாரீஸ்வர / லலிதா–ருத்ர த்ரிஷதி மந்திரங்களை தமிழ் ஸ்லோகம்

(தமிழ் ஜப வடிவம்)

தியான ஸ்லோகம் 

நமஃ சிவாப்யாம் சரசோத்ஸவாப்யாம்

நமஸ்க்ருதாபீஷ்டவரப்ரதாப்யாம் ।

நாராயணேனார்சித பாதுகாப்யாம்

நமோ நமஃ ஷங்கர பார்வதீப்யாம் 

 மந்திர ஆராதனை

ஓம் ராஜராஜேஸ்வர்யை நமஃ 

ஓம் அர்த்தநாரீஸ்வராய நமஃ 🕉️

 ஓம் ஹிரண்யபாஹவே நமஃ 🕉️

🔱 க-கார த்ரிஷதி (1 – 20)

ஓம் ககாரரூபாயை சேனான்யே நமஃ 🕉️

ஓம் கல்யாண்யை திசாம் ச பதயே நமஃ 🕉️

 ஓம் கல்யாணகுணசாலின்யை வ்ருக்ஷேப்யோ நமஃ 🕉️

 கல்யாணசைலநிலயாயை ஹரிகேசேப்யோ நமஃ 🕉️

ஓம் கமனீயாயை பசூனாம் பதயே நமஃ 

 ஓம் கலாவத்யை ஸஸ்பிஞ்ஜராய நமஃ 🕉️

 ஓம் கமலாக்ஷ்யை த்விஷீமதே நமஃ 🕉️

ஓம் கல்மஷக்ன்யை பதீனாம் பதயே நமஃ 

ஓம் கருணாம்ருத ஸாகராயை பப்லுஷாய நமஃ 🕉️

ஓம் கதம்பகானனவாஸாயை விவ்யாதிநே நமஃ 🕉️

ஓம் கதம்பகுசுமப்ரியாயை அன்னானாம் பதயே நமஃ 🕉️

ஓம் கந்தர்பவித்யாயை ஹரிகேசாய நமஃ 

 கந்தர்பஜனகாபாங்கவீக்ஷணாயை உபவீதினே நமஃ 🕉️

ஓம் கற்பூரவீதி ஸௌரப்ய

  கல்லோலித ககுப்தடாயை

  புஷ்டானாம் பதயே நமஃ 🕉️

 கலிதோஷஹராயை பவஸ்ய ஹேத்யே நமஃ 

 ஓம்  கஞ்சலோசனாயை ஜகதாம் பதயே நமஃ 🕉️

ஓம் கம்ரவிக்ரஹாயை ருத்ராய நமஃ 🕉️

ஓம் கர்மாதி ஸாக்ஷிண்யை ஆததாவினே நமஃ 🕉️

ஓம் காரயித்ர்யை க்ஷேத்ராணாம் பதயே நமஃ 🕉️

 ஓம்  கர்மபலப்ரதாயை ஸூதாய நமஃ 🕉️

🔱 ஏ-கார த்ரிஷதி (21 – 30)

ஓம் ஏகாரரூபாயை அஹந்த்யாய நமஃ 🕉️

ஓம்  ஏகாக்ஷர்யை வனானாம் பதயே நமஃ 🕉️

 ஓம்  ஏகானேகாக்ஷராக்ருத்யை ரோஹிதாய நமஃ 🕉️

 ஓம்  ஏதத்ததித்ய நிர்தேஷ்யாயை ஸ்தபதயே நமஃ 🕉️

ஓம் ஏகானந்தசிதாக்ருத்யை வ்ருக்ஷாணாம் பதயே நமஃ 🕉️

ஓம் ஏவமித்யாகமபோத்யாயை மந்திரிணே நமஃ 🕉️

 ஓம் ஏகபக்திமதர்சிதாயை வாணிஜாய நமஃ 🕉️

 ஏகாக்ரசித்த நிர்த்யாதாயை கக்ஷாணாம் பதயே நமஃ 🕉️

 ஓம் ஏஷணாரஹிதாத்ருதாயை புவந்தயே நமஃ 🕉️

ஓம் நம இதி 🕉️


ஓம் எனக்கூடவினாசின்யை ஓஷதீநாம் பதயே நமஃ ஓம்

ஓம் ஏகபோகாயை உச்சைர்கோஷாய நமஃ ஓம்

ஓம் ஏகரஸாயை ஆக்ரந்தயதே நமஃ ஓம்

ஓம் ஏகைஸ்வர்யப்ரதாயின்யை பதீநாம் பதயே நமஃ ஓம்

ஓம் ஏகாதபத்ர சாம்ராஜ்ய ப்ரதாயை க்ருத்ஸ்நவீதாய நமஃ ஓம்

ஓம் ஏகாந்தபூஜிதாயை தாவதே நமஃ ஓம்

ஓம் ஏதமானப்ரபாயை ஸத்த்வநாம் பதயே நமஃ ஓம்

ஓம் ஏஜத் அநேக ஜகதீஸ்வர்யை ஸஹமானாய நமஃ ஓம்

ஓம் ஏகவீராதி ஸம்சேவ்யாயை நிவ்யாதிநே நமஃ ஓம்

ஓம் ஏகப்ரபாவசாலின்யை ஆவ்யாதிநீநாம் பதயே நமஃ ஓம்

ஓம் ஈகாரரூபாயை ககுபாய நமஃ ஓம்

ஓம் ஈசித்ர்யை நிஷங்கிணே நமஃ ஓம்

ஓம் ஈப்ஸிதார்த்தப்ரதாயின்யை ஸ்தேனாநாம் பதயே நமஃ ஓம்

ஓம் ஈத்ருகித்யவிநிர்தேஷ்யாயை க்ருபாஸமுத்ராய நமஃ ஓம்

ஓம் ஈஸ்வரத்த்வவிதாயின்யை இஷுதிமதே நமஃ ஓம்

ஓம் ஈசானாதிப்ரஹ்மமய்யை தஸ்கராணாம் பதயே நமஃ ஓம்

ஓம் ஈசித்வாத்யஷ்டஸித்திதாயை வஞ்சதே நமஃ ஓம்

ஓம் ஈக்ஷித்ர்யை பரிவஞ்சதே நமஃ ஓம்

ஓம் ஈக்ஷணஸ்ருஷ்டாண்டகோட்யை ஸ்தாயூநாம் பதயே நமஃ ஓம்

ஓம் ஈஸ்வரவல்லபாயை நிசேரவே நமஃ ஓம்

ஓம் ஈடிதாயை பரிசராய நமஃ ஓம்

ஓம் ஈஸ்வரார்த்தாங்கசரீராயை அரண்யாநாம் பதயே நமஃ ஓம்

ஓம் ஈசாதிதேவதாயை ஸ்ருகாவிப்யோ நமஃ ஓம்

ஓம் ஈஸ்வரப்ரேரணகர்யை ஜிகான்ஸத்ப்யோ நமஃ ஓம்

ஓம் ஈசதாண்டவஸாக்ஷிண்யை முஷ்ணதாம் பதயே நமஃ ஓம்

ஓம் ஈஸ்வரோத்ஸங்கநிலயாயை அஸிமத்ப்யோ நமஃ ஓம்

ஓம் ஈதிபாதாவிநாசின்யை நக்தஞ்சரத்ப்யோ நமஃ ஓம்

ஓம் ஈஹாவிரஹிதாயை ப்ரக்ருந்தாநாம் பதயே நமஃ ஓம்

ஓம் ஈசசக்த்யை உஷ்ணீஷிணே நமஃ ஓம்

ஓம் ஈஷத்ஸ்மிதானனாயை கிரிசராய நமஃ ஓம்

ஓம் லகாரரூபாயை குலுஞ்சாநாம் பதயே நமஃ ஓம்

ஓம் லலிதாயை இஷுமத்ப்யோ நமஃ ஓம்

ஓம் லக்ஷ்மீவாணிநிஷேவிதாயை தன்வாவிப்யோ நமஃ ஓம்

ஓம் லாகின்யை தயாகராய நமஃ ஓம்

ஓம் லலநாரூபாயை ஆதன்வானேப்யோ நமஃ ஓம்

ஓம் லஸத்தாடிமீபாடலாயை நமஃ ஓம்

ஓம் லலந்திகா லஸத்பாலாயை ப்ரகடிதபலேம்யோ நமஃ ஓம்

ஓம் லலாட நயனார்சிதாயை அயச்சத்ப்யோ நமஃ ஓம்

ஓம் லக்ஷணோஜ்வல திவ்யாங்க்யை விஸ்ருஜத்ப்யோ நமஃ ஓம்

ஓம் லக்ஷகோட்யண்ட நாயிகாயை அந்தரங்கேப்யோ நமஃ ஓம்

ஓம் லக்ஷ்யார்த்தாயை அஸ்யத்ப்யோ நமஃ ஓம்

ஓம் லக்ஷணாகம்யாயை வித்யத்ப்யோ நமஃ ஓம்

ஓம் லப்தகாமாயை ஆத்யேப்யோ நமஃ ஓம்

ஓம் லதாதனவே ஆஸீனேப்யோ நமஃ ஓம்

ஓம் லலாம ராஜதலிகாயை ஷயானேப்யோ நமஃ ஓம்

ஓம் லம்பிமுக்தாலதாஞ்சிதாயை ஸத்யபாவேப்யோ நமஃ ஓம்

ஓம் லம்போதர ப்ரஸவே ஸ்வபத்ப்யோ நமஃ ஓம்

ஓம் லப்யாயை ஜாக்ரத்ப்யோ நமஃ ஓம்

ஓம் லஜ்ஜாட்யாயை ஸாத்யேப்யோ நமஃ ஓம்

ஓம் லயவர்ஜிதாயை திஷ்டத்ப்யோ நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காரரூபாயை தாவத்ப்யோ நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காரநிலயாயை ஸாயம் தாண்டவஸம்ப்ரமாய நமஃ ஓம்

ஓம் ஹ்ரீம்மபதப்ரியாயை ஸபாப்யோ நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காரபீஜாயை ஸபாபதிப்யோ நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காரமந்திராயை த்ரயீவேத்யாய நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காரலக்ஷணாயை அஷ்வேப்யோ நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காரஜபஸுப்ரீதாயை அஷ்வபதிப்யோ நமஃ ஓம்

ஓம் ஹ்ரீம்மத்யை அஸ்தோகத்ரிபுவனசிவேப்யோ நமஃ ஓம்

ஓம் ஹ்ரீம் விபூஷணாயை ஆவ்யாதிநீப்யோ நமஃ ஓம்

ஓம் ஹ்ரீம் சீலாயை விவித்யந்தீப்யோ நமஃ ஓம்

ஓம் ஹ்ரீம்பதாராத்யாயை சிதாலம்பேப்யோ நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்கர்பாயை உகணாப்யோ நமஃ ஓம்

ஓம் ஹ்ரீம்பதாபிதாயை த்ருஹதீப்யோ நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காரவாச்யாயை த்ரிநயனேப்யோ நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காரபூஜ்யாயை க்ருத்ஸேப்யோ நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காரபீடிகாயை க்ருத்ஸபதிப்யோ நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காரவேத்யாயை காத்யாயனி ஷ்ரேயஸே நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காரசிந்த்யாயை வ்ராதேப்யோ நமஃ ஓம்

ஓம் ஹ்ரீம் வ்ராதபதிப்யோ நமஃ ஓம்

ஓம் ஹ்ரீம் சரீரிண்யை ஜடாபாரோதாரேப்யோ நமஃ ஓம்

ஓம் ஹகாரரூபாயை கணேப்யோ நமஃ ஓம்

ஓம் ஹலத்ருத் பூஜிதாயை கணபதிப்யோ நமஃ ஓம்

ஓம் ஹரிணேக்ஷணாயை ஸ்ரீசைலவாஸினே நமஃ ஓம்

ஓம் ஹரப்ரியாயை விரூபேப்யோ நமஃ ஓம்

ஓம் ஹராராத்யாயை விஸ்வரூபேப்யோ நமஃ ஓம்

ஓம் ஹரிப்ரஹ்மேந்திர ஸேவிதாயை ம்ருகதரேப்யோ நமஃ ஓம்

ஓம் ஹயாரூட ஸேவிதாங்க்ர்யை மஹத்ப்யோ நமஃ ஓம்

ஓம் ஹயமேத ஸமர்ச்சிதாயை க்ஷுல்லகேப்யோ நமஃ ஓம்

ஓம் ஹர்யக்ஷவாஹ்னாயை சூடாலங்க்ருத சசிகலேப்யோ நமஃ ஓம்

ஓம் ஹம்ஸவாஹனாயை ரதிப்யோ நமஃ ஓம்

ஓம் ஹததானவாயை அரதேப்யோ நமஃ ஓம்

ஓம் ஹத்யாதி பாபசமன்யை ஆம்நாயாந்த ஸஞ்சாரிணே நமஃ ஓம்

ஓம் ஹரிதஸ்வாதி ஸேவிதாயை ரதேப்யோ நமஃ ஓம்

ஓம் ஹஸ்திகும்போத்துங்க குசாயை ரதபதிப்யோ நமஃ ஓம்

ஓம் ஹஸ்திக்ருத்தி ப்ரியாங்கனாயை சலத் உரகஹாராய நமஃ ஓம்

ஓம் ஹரித்ராகுங்கும திக்தாயை ஸேனாப்யோ நமஃ ஓம்

ஓம் ஹர்யஷ்வாத்யமரார்ச்சிதாயை ஸேனானிப்யோ நமஃ ஓம்

ஓம் ஹரிகேச ஸக்யை த்ரிபுரஹரேப்யோ நமஃ ஓம்

ஓம் ஹாதிவித்யாயை க்ஷத்த்ருப்யோ நமஃ ஓம்

ஓம் ஹாலாமதாலஸாயை ஸங்க்ரஹீத்ருப்யோ நமஃ ஓம்

ஓம் ஸகாரரூபாயை ஸமஸ்த ஸம்ஹாரக தாண்டவாய நமஃ ஓம்

ஓம் ஸர்வஜ்ஞாயை தக்ஷப்யோ நமஃ ஓம்

ஓம் ஸர்வேச்யை ரதகாரேப்யோ நமஃ ஓம்

ஓம் ஸர்வமங்களாயை கருணாபூரித த்ருஷிப்யோ நமஃ ஓம்

ஓம் ஸர்வகர்த்ர்யை குலாலேப்யோ நமஃ ஓம்

ஓம் ஸர்வபர்த்ர்யை கர்மாரேப்யோ நமஃ ஓம்

ஓம் ஸர்வஹர்த்ர்யை நித்யாய நமஃ ஓம்

ஓம் ஸநாதந்யை புஞ்ஜிஷ்டேப்யோ நமஃ ஓம்

ஓம் ஸர்வானவத்யாயை நிஷாதேப்யோ நமஃ ஓம்

ஓம் ஸர்வாங்கஸுந்தர்யை நித்யானந்தாய நமஃ ஓம்

ஓம் ஸர்வஸாக்ஷிண்யை இஷுக்ருத் ப்யோ நமஃ ஓம்

ஓம் ஸர்வாத்மிகாயை தன்வக்ருத் ப்யோ நமஃ ஓம்

ஓம் ஸர்வஸௌக்யதாத்ர்யை பதாம்புஜயுகலேப்யோ நமஃ ஓம்


ஓம் ஸர்வவிமோஹின்யை ம்ருகயுப்யோ நமஃ ஓம்

ஓம் ஸர்வாதாராயை ஸ்வநிப்யோ நமஃ ஓம்

ஓம் ஸர்வகதாயை ஸம்ஸ்தூயமானாய நமஃ ஓம்

ஓம் ஸர்வாவகுணவர்ஜிதாயை ஸ்வப்யோ நமஃ ஓம்

ஓம் ஸர்வாருணாயை ஸ்வபதிப்யோ நமஃ ஓம்

ஓம் ஸர்வமாத்ரே பவத்பதகோஷ்டேப்யோ நமஃ ஓம்

ஓம் ஸர்வாபரணபூஷிதாயை பவாய நமஃ ஓம்

ஓம் ககாரார்த்தாயை ம்ருத்யுஞ்ஜயாய நமஃ ஓம்

ஓம் காலஹந்த்ர்யை சர்வாய நமஃ ஓம்

ஓம் காமேஷ்யை பசுபதயே நமஃ ஓம்

ஓம் காமிதார்த்ததாயை நீலக்ரீவாய நமஃ ஓம்

ஓம் காமஸஞ்ஜீவின்யை சிதிகண்டாய நமஃ ஓம்

ஓம் கல்யாயை கபர்தினே நமஃ ஓம்

ஓம் கடிநஸ்தனமண்டலாயை வ்யுப்தகேசாய நமஃ ஓம்

ஓம் கரபோரவே ஸஹஸ்ராக்ஷாய நமஃ ஓம்

ஓம் கலாநாதமுக்யை சததன்வனே நமஃ ஓம்

ஓம் கசஜிதாம்புதாயை கிரிசாய நமஃ ஓம்

ஓம் கடாக்ஷஸ்யந்திகருணாயை சிபிவிஷ்டாய நமஃ ஓம்

ஓம் கபாலிப்ராணநாயிகாயை மீடுஷ்டமாய நமஃ ஓம்

ஓம் காருண்யவிக்ரஹாயை இஷுமதே நமஃ ஓம்

ஓம் காந்தாயை ஹ்ரஸ்வாய நமஃ ஓம்

ஓம் காந்திதூதஜபாவல்ல்யை வாமநாய நமஃ ஓம்

ஓம் கலாலாபாயை ப்ருஹதே நமஃ ஓம்

ஓம் கம்புகண்ட்யை வர்ஷீயஸே நமஃ ஓம்

ஓம் கரநிர்ஜிதபல்லவாயை வ்ருத்தாய நமஃ ஓம்

ஓம் கல்பவல்லீஸமபுஜாயை ஸம்வ்ருத்தவனே நமஃ ஓம்

ஓம் கஸ்தூரீதிலகாஞ்சிதாயை அக்ரியாய நமஃ ஓம்

ஓம் ஹகாரார்த்தாயை ப்ரதமாய நமஃ ஓம்

ஓம் ஹம்ஸகத்யை ஆசவே நமஃ ஓம்

ஓம் ஹாடகாபரணோஜ்வலாயை அஜிராய நமஃ ஓம்

ஓம் ஹாரஹாரிகுசாபோகாயை சீக்ரியாய நமஃ ஓம்

ஓம் ஹாகின்யை சீப்யாய நமஃ ஓம்

ஓம் ஹல்யவர்ஜிதாயை ஊர்ம்யாய நமஃ ஓம்

ஓம் ஹரித்பதிஸமாராத்யாயை அவஸ்வந்யாய நமஃ ஓம்

ஓம் ஹடாத்காரஹதாஸுராயை ஸ்ரோதஸ்யாய நமஃ ஓம்

ஓம் ஹர்ஷப்ரதாயை த்வீப்யாய நமஃ ஓம்

ஓம் ஹவிர்போக்த்ர்யை ஜ்யேஷ்டாய நமஃ ஓம்

ஓம் ஹார்தஸந்தமஸாபஹாயை கனிஷ்டாய நமஃ ஓம்

ஓம் ஹல்லீஹாலாஸ்யஸந்துஷ்டாயை பூர்வஜாய நமஃ ஓம்

ஓம் ஹம்ஸமந்த்ரார்த்தரூபிண்யை அபரஜாய நமஃ ஓம்

ஓம் ஹானோபாதாநநிர்முக்தாயை மத்யமாய நமஃ ஓம்

ஓம் ஹர்ஷிண்யை அபகல்பாய நமஃ ஓம்

ஓம் ஹரிஸோதர்யை ஜகந்யாய நமஃ ஓம்

ஓம் ஹாஹாஹூஹூமுகஸ்துத்யாயை புத்த்நியாய நமஃ ஓம்

ஓம் ஹானிவ்ருத்திவிவர்ஜிதாயை ஸோப்யாய நமஃ ஓம்

ஓம் ஹய்யங்கவீனஹ்ருதயாயை ப்ரதிஸர்யாய நமஃ ஓம்

ஓம் ஹரிகோபாருணாம்சுகாயை யாம்யாய நமஃ ஓம்

ஓம் லகாராக்யாயை க்ஷேம்யாய நமஃ ஓம்

ஓம் லதாபூஜ்யாயை உர்வர்யாய நமஃ ஓம்

ஓம் லயஸ்தித்யுத்பவேஸ்வர்யை கல்யாய நமஃ ஓம்

ஓம் லாஸ்யதர்ஷனஸந்துஷ்டாயை ஸ்லோக்யாய நமஃ ஓம்

ஓம் லாபாலாபவிவர்ஜிதாயை அவஸான்யாய நமஃ ஓம்

ஓம் லங்க்யேதராஜ்ஞாயை வந்யாய நமஃ ஓம்

ஓம் லாவண்யசாலின்யை கக்ஷ்யாய நமஃ ஓம்

ஓம் லகுஸித்திதாயை ஸ்ரவாய நமஃ ஓம்

ஓம் லாக்ஷாரஸஸவர்ணாபாயை ப்ரதிஸ்ரவாய நமஃ ஓம்

ஓம் லக்ஷ்மணாக்ரஜபூஜிதாயை ஆசுஷேணாய நமஃ ஓம்

ஓம் லப்யேதராயை ஆசுரதாய நமஃ ஓம்

ஓம் லப்தபக்திஸுலபாயை சூராய நமஃ ஓம்

ஓம் லாங்கலாயுதாயை அவபிந்ததே நமஃ ஓம்

ஓம் லக்னசாமரஹஸ்தஸ்ரீசாரதாபரிவீஜிதாயை வர்மிணே நமஃ ஓம்

ஓம் லஜ்ஜாபதஸமாராத்யாயை வரூதினே நமஃ ஓம்

ஓம் லம்படாயை பில்மினே நமஃ ஓம்

ஓம் லகுளேஸ்வர்யை கவசினே நமஃ ஓம்

ஓம் லப்தமானாயை ஸ்ருதாய நமஃ ஓம்

ஓம் லப்தரஸாயை ஸ்ருதஸேனாய நமஃ ஓம்

ஓம் லப்தஸம்பத்ஸமுன்னத்யை துந்துப்யாய நமஃ ஓம்


ஓம் ஹ்ரீங்காரிண்யை ஆஹநன்யாய நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காராத்யாயை த்ருஷ்ணவே நமஃ ஓம்

ஓம் ஹ்ரீம்மத்யாயை ப்ரம்ருஷாய நமஃ ஓம்

ஓம் ஹ்ரீம் சிகாமணயே தூதாய நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காரகுண்டாக்னிசிகாயை ப்ரஹிதாய நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காரசசிசந்திரிகாயை ப்ரபஞ்சரக்ஷகாய நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காரபாஸ்கரருச்யை இஷுதிமதே நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காராம்போதசஞ்சலாயை தீக்ஷ்ணேஷவே நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காரகந்தாங்குரிகாயை ஆயுதினே நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காரைகபராயணாயை ஸ்வாயுதாய நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காரதீர்கிகாஹம்ஸ்யை ஸுதன்வனே நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காரோத்யானகேகின்யை ஸ்ருத்யாய நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காராரண்யஹரிண்யை பத்யாய நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காராவாலவல்லர்யை காட்ட்யாய நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காரபஞ்சரசுக்யை நீப்யாய நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காராங்கணதீபிகாயை சூத்யாய நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காரகந்தராஸிம்ஹ்யை ஸரஸ்யாய நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காராம்போஜப்ருங்கிகாயை நாத்யாய நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காரஸுமனோமாத்வ்யை வைசந்தாய நமஃ ஓம்

ஓம் ஹ்ரீங்காரதருமஞ்சர்யை கூப்யாய நமஃ ஓம்

ஓம் ஸகாராக்யாயை அவட்யாய நமஃ ஓம்

ஓம் ஸமரஸாயை வர்ஷ்யாய நமஃ ஓம்

ஓம் ஸகலாகமஸம்ஸ்துததாயை அவர்ஷ்யாய நமஃ ஓம்

ஓம் ஸர்வவேதாந்ததாத்பர்யபூம்யை மேக்யாய நமஃ ஓம்

ஓம் ஸதஸதாஸ்ரயாயை வித்யுத்யாய நமஃ ஓம்

ஓம் ஸகலாயை ஈத்ரியாய நமஃ ஓம்

ஓம் ஸச்சிதானந்தாயை அதப்யாய நமஃ ஓம்

ஓம் ஸாத்வ்யை வாத்யாய நமஃ ஓம்

ஓம் ஸத்கதிதாயின்யை ரேஷ்மியாய நமஃ ஓம்

ஓம் ஸநகாதிமுநித்யேயாயை வாஸ்தவ்யாய நமஃ ஓம்

ஓம் ஸதாசிவகுடும்பின்யை வாஸ்துபாய நமஃ ஓம்

ஓம் ஸகலாதிஷ்டானரூபாயை ஸோமாய நமஃ ஓம்

ஓம் ஸத்யரூபாயை த்ரியம்பகாய நமஃ ஓம்

ஓம் ஸமாக்ருத்யை தாம்ராய நமஃ ஓம்

ஓம் ஸர்வப்ரபஞ்சநிர்மாத்ர்யை அருணாய நமஃ ஓம்

ஓம் ஸமானாதிகவர்ஜிதாயை சங்காய நமஃ ஓம்

ஓம் ஸர்வோத்துங்காயை பசுபதயே நமஃ ஓம்

ஓம் ஸங்கஹீனாயை உக்ராய நமஃ ஓம்

ஓம் ஸகுணாயை பீமாய நமஃ ஓம்

ஓம் ஸகலேஷ்டதாயை அக்ரேவதாய நமஃ ஓம்

ஓம் ககாரிண்யை தூரேவதாய நமஃ ஓம்

ஓம் காவ்யலோலாயை ஹந்த்ரே நமஃ ஓம்

ஓம் காமேஸ்வரமனோஹராயை ஹநீயஸே நமஃ ஓம்

ஓம் காமேஸ்வரப்ராணநாங்க்யை வ்ருக்ஷேப்யோ நமஃ ஓம்

ஓம் காமேஸோத்ஸங்கவாஸின்யை ஹரிகேசேப்யோ நமஃ ஓம்

246. ஓம் காமேஸ்வராலிங்கிதாங்க்யை தாராய நமஹா ஓம்

247. ஓம் காமேஸ்வர சுகப்ரதாயை ஷம்பவே நமஹா ஓம்

248. ஓம் காமேஸ்வர ப்ரணயின்யை மயோபவே நமஹா ஓம்

249. ஓம் காமேஸ்வர விலாஸின்யை சங்கராய நமஹா ஓம்

250. ஓம் காமேஸ்வர தபஸ்ஸித்த்யை மயஸ்கராய நமஹா ஓம்

251. ஓம் காமேஸ்வர மனஹ் ப்ரியாயை சிவாய நமஹா ஓம்

252. ஓம் காமேஸ்வர ப்ராணநாதாயை சிவதராய நமஹா ஓம்

253. ஓம் காமேஸ்வர விமோஹின்யை தீர்த்த்யாய நமஹா ஓம்

254. ஓம் காமேஸ்வர ப்ரஹ்மவித்யாயை கூல்யாய நமஹா ஓம்

255. ஓம் காமேஸ்வர க்ருஹைஸ்வர்யை பார்யாய நமஹா ஓம்

256. ஓம் காமேஸ்வர ஆஹ்லாதகர்யை அவார்யாய நமஹா ஓம்

257. ஓம் காமேஸ்வர மஹேஸ்வர்யை பிரதரணாய நமஹா ஓம்

258. ஓம் காமேஸ்வர்யை உத்தரணாய நமஹா ஓம்

259. ஓம் காமகோடிநிலயாயை ஆதார்யாய நமஹா ஓம்

260. ஓம் காங்க்ஷிதார்த்ததாயை ஆலாத்யாய நமஹா ஓம்

261. ஓம் லகாரிண்யை ஷஷ்ப்யாய நமஹா ஓம்

262. ஓம் லப்தரூபாயை ஃபேன்யாய நமஹா ஓம்

263. ஓம் லப்ததியையே ஸிகத்யாய நமஹா ஓம்

264. ஓம் லப்தவாஞ்சிதாயை ப்ரவாஹ்யாய நமஹா ஓம்

265. ஓம் லப்தபாபமனோதூராயை இரிண்யாய நமஹா ஓம்

266. ஓம் லப்தாஹங்கார துர்கமாயை ப்ரபத்யாய நமஹா ஓம்

267. ஓம் லப்தசக்த்யை கிஞ்சிலாய நமஹா ஓம்

268. ஓம் லப்ததேஹாயை க்ஷயணாய நமஹா ஓம்

269. ஓம் லப்தைஸ்வர்ய ஸமுன்னத்யை ஆகமாதிஸந்நுதாய நமஹா ஓம்

270. ஓம் லப்தபுத்தயே புலஸ்த்யாய நமஹா ஓம்

271. ஓம் லப்தலீலாயை கோஷ்ட்யாய நமஹா ஓம்

272. ஓம் லப்தயௌவனசாலின்யை க்ருஹ்யாய நமஹா ஓம்

273. ஓம் லப்தாதிசய ஸர்வாங்க சௌந்தர்யாயை தல்ப்யாய நமஹா ஓம்

274. ஓம் லப்தவிப்ரமாயை கேஹ்யாய நமஹா ஓம்

275. ஓம் லப்தராகாயை காட்யாய நமஹா ஓம்

276. ஓம் லப்தபத்யை கஹ்வரேஷ்டாய நமஹா ஓம்

277. ஓம் லப்தநானாகம ஸ்தித்யை ஹ்ருதய்யாய நமஹா ஓம்

278. ஓம் லப்தபோகாயை நிவேஷ்ப்யாய நமஹா ஓம்

279. ஓம் லப்தசுகாயை பாஸவ்யாய நமஹா ஓம்

280. ஓம் லப்தஹர்ஷாபிபூஜிதாயை ரஜஸ்யாய நமஹா ஓம்

281. ஓம் ஹ்ரீங்கார மூர்த்த்யை ஷுஷ்க்யாய நமஹா ஓம்

282. ஓம் ஹ்ரீங்கார ஸௌத ஷ்ருங்கக போதிகாயை ஹரித்யாய நமஹா ஓம்

283. ஓம் ஹ்ரீங்கார துக்தாப்தி ஸுதாயை லோப்யாய நமஹா ஓம்

284. ஓம் ஹ்ரீங்கார கமலேந்திராயை உலப்யாய நமஹா ஓம்

285. ஓம் ஹ்ரீங்கார மணிதீபார்ச்சிஷே ஊர்வ்யாய நமஹா ஓம்

286. ஓம் ஹ்ரீங்கார தருஷாரிகாயை ஸூர்ம்யாய நமஹா ஓம்

287. ஓம் ஹ்ரீங்கார பேடகமணயே பರ್ಣ்யாய நமஹா ஓம்

288. ஓம் ஹ்ரீங்கார தர்ஷ பிம்பிகாயை பರ್ಣஷத்யாய நமஹா ஓம்

289. ஓம் ஹ்ரீங்கார கோஷாசிலதாயை அபகுரமாணாய நமஹா ஓம்

290. ஓம் ஹ்ரீங்கார ஸ்தான நர்தக்யை அபிக்நதே நமஹா ஓம்

291. ஓம் ஹ்ரீங்கார ஷுக்திகா முக்தாமணயே ஆக்ஷிததே நமஹா ஓம்

292. ஓம் ஹ்ரீங்கார போதிதாயை ப்ரக்ஷிததே நமஹா ஓம்

293. ஓம் ஹ்ரீங்காரமய ஸௌவர்ண ஸ்தம்ப வித்ரும புத்திரிகாயை

  ஜகஜ்ஜனன்யை ஜகதேக பித்ரே நமஹா ஓம்

294. ஓம் ஹ்ரீங்கார வேதோபநிஷதாயை கிரிகேப்யோ நமஹா ஓம்

295. ஓம் ஹ்ரீங்காராத்வர தக்ஷிணாயை தேவாநாம் ஹ்ருதயேப்யோ நமஹா ஓம்

296. ஓம் ஹ்ரீங்கார நந்தனாராம நவகல்பகவல்ல்யை விக்ஷீணகேப்யோ நமஹா ஓம்

297. ஓம் ஹ்ரீங்கார ஹிமவத் கங்காயை விசின்வத்கேப்யோ நமஹா ஓம்

298. ஓம் ஹ்ரீங்கார அர்ணவ கௌஸ்துபாயை ஆனிர்ஹதேப்யோ நமஹா ஓம்

299. ஓம் ஹ்ரீங்கார மந்திர ஸர்வஸ்வாயை ஆமீவத்கேப்யோ நமஹா ஓம்

300. ஓம் ஹ்ரீங்கார பரஸௌக்யதாயை ஸ்ரீமன் மஹாதேவாய நமோ நமஹா ஓம்




அவளே அந்த சாக்ஷாத் சக்தி; சிவனுக்கே சாட்சியாக நிற்கும் பரமசத்துவம். அவளின்றி சிவனே கூட செயல் இழந்து, அர்த்தமின்றி நிற்கும் உண்மையை இந்த ஸ்லோகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. சிவன் என்பது சுத்த சித்தமாகவும், சக்தி என்பது இயக்கமாகவும் விளங்குகின்றன; இந்த இரண்டும் ஒன்றாக இணைந்தபோதுதான் பிரபஞ்சம் உயிர் பெறுகிறது. சக்தி இல்லாத சிவன் சவம் என்றும், சிவனோடு இணைந்த சக்தி சிவமாகவும் ஆகின்றாள் என்ற தத்துவம் இங்கு ஒவ்வொரு வரியிலும் ஒலிக்கிறது. அந்த பராசக்தியே என் ஆன்மாவாக இருக்கிறாள்; என் அறிவாக, என் நினைவாக, என் சிந்தனையாக, என் சுவாசமாக, என் உடலின் இயக்கமாக நிற்கிறாள். இந்த உடல் அவளது ஆலயமாகும்; என் உயிர் அவளது விளக்காகும்; என் மனம் அவளது அர்ச்சனைப் பாத்திரமாகும். நான் காணும் உலக அனுபவங்கள் அனைத்தும் அவளுக்கான பூஜைப் பொருள்களாக மாறுகின்றன; இன்பமும் துன்பமும் கூட அவள் அருளால் வரும் प्रसாதமாகவே எனக்குத் தோன்றுகிறது. உறக்கம் எனும் நிலை கூட ஒரு சமாதியாக மாறி, அவளோடு கலக்கும் ஆன்மீக அமைதியைத் தருகிறது. நான் நடப்பது அவளது பாதங்களைச் சுற்றி செய்யும் பிரதக்ஷிணையாகும்; என் வார்த்தைகள் அனைத்தும் அவளது நாமங்களாகவும், என் மூச்சு அவளது மந்திர ஜபமாகவும் மாறுகின்றன. நான் செய்யும் ஒவ்வொரு செயலிலும், நினைக்கும் ஒவ்வொரு எண்ணத்திலும், உணரும் ஒவ்வொரு உணர்ச்சியிலும், அறிந்தோ அறியாமலோ, அவளையே ஆராதிக்கிறேன் என்பதே இந்த துதியின் உச்ச உண்மை. எப்போதும் சிரிப்புடன் அருளும் முகத்துடன், அளவில்லா குணங்களால் நிறைந்தவளாய், நீதியிலும் ஞானத்திலும் பரிபூரணமானவளாய், ஆசை, கோபம், அகங்காரம் போன்ற எல்லா கட்டுப்பாடுகளையும் கடந்தவளாய், சுத்தமான அறிவில் நிலைத்திருக்கும் ஒரே நிலையாய் அவள் விளங்குகிறாள். வேதங்களின் முடிவான உபநிஷத்துகள் கூட அவளது தத்துவத்தை முழுமையாக அளக்க முடியாமல் துதி செய்து நிற்கின்றன; அவள் விதியின் கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்டவள், காலத்தையும் காரணத்தையும் கடந்து நிற்பவள். எந்தத் துயரமும் அணுக முடியாத நிராதங்க நிலை அவளது இயல்பு; நித்தியமானவள், அழிவற்றவள், மாற்றமற்றவள். அவள் கருணை கடலாகப் பரந்து, பக்தர்களின் சிறிய அழைப்பையும் கூட அளவில்லா அருளாக மாற்றுகிறாள். இந்த உலகம், உயிர்கள், காலம், இடம், கர்மம், மாயை என அனைத்திற்கும் அடித்தளமாகவும், அதே சமயம் அவை அனைத்தையும் தாண்டிய சுத்த சித்தமாகவும் அவள் திகழ்கிறாள். பக்தன் செய்யும் சிறிய ஸ்தோத்திரமும், அறியாமையில் செய்யப்படும் செயல்களும் கூட அவளது அருளால் உயர்ந்த சாதனையாக மாறுகின்றன. “நான்” என்ற அகந்தை கரைந்து, “அவள்” என்ற உண்மை மட்டும் எஞ்சும் போது, அந்த நிலையே மோட்சமாக மலர்கிறது. இந்த ஸ்லோகங்களில் கூறப்படும் பக்தி என்பது வெளிப்புற சடங்குகளால் மட்டுமல்ல; வாழ்க்கையே பூஜையாக மாறும் உச்ச நிலை. ஒவ்வொரு சுவாசமும் ஜபமாகவும், ஒவ்வொரு பார்வையும் தரிசனமாகவும், ஒவ்வொரு செயலுமே அவளுக்கான நைவேத்யமாகவும் மாறும் அந்த அனுபவ நிலையே இங்கு வர்ணிக்கப்படுகிறது. அத்தகைய பரம்பொருளான தாயே, என் இந்தச் சிறிய துதியையும் உன் கருணையால் ஏற்றுக் கொண்டு, என் அறிவை சுத்தப்படுத்தி, என் மனத்தை அமைதியாக்கி, என் வாழ்க்கையை உன் பாதங்களில் சமர்ப்பிக்கச் செய்யும் அருளை அருள்வாயாக. உன்னையே நினைத்து வாழும் இந்த ஜீவனுக்கு, உன் திருவருளே இலக்கு, உன் திருவடிகளே சரணம்.


Previous Post Next Post